கட்டுரைகள்

வாழ்ந்து பார்த்த தருணம்…217

நூலிழை பலகீனம்… மனித வாழ்வில் இந்த மனதினை சமநிலையில் வைத்துக் கொள்வதைப் போல் ஒரு சவாலான விஷயம் வேறெதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அப்படியான சவாலினை எதிர்கொள்ள […]

வாழ்ந்து பார்த்த தருணம்…216

உனக்கென்னப்பா… கொடுத்து வச்சவன்பா நீ. ஊர், ஊரா சுத்துற, வித விதமா போட்டோ பிடிச்சி போடுற போன்ற வார்த்தைகள் என் காதுகளில் வந்து விழும் போது எல்லாம், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…215

அமைதியின் தொடக்கப் புள்ளி… இது வரை வாசித்த ஏதாவது ஒரு அலசலில் இதனைப் பற்றி யாராவது எழுதி இருக்கிறார்களா எனத் தேடினேன். இது வரை என் கண்களில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…214

வட்டத்தின் வெளியே… கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நெருக்கமான உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக தொடர்ந்து சில நாட்கள் ஒரு பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்படி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…213

கொஞ்சம் கவனமாய் விளையாடலாமா… கவனம் என்பது ஒரு வகையான சுவாரஸ்யமான விளையாட்டைப் போல. அதற்குள் நுழைந்து ஆட ஆரம்பிக்கும் போது அதன் சுவாரஸ்யம் நம்மை கவனிக்க வைக்கும். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…212

கோணம்… நான் அந்தக் கோணத்துல அல்லது கண்ணோட்டத்துல அதப் பார்க்கல, செய்யல, புரிஞ்சிக்கல என பலவிதமானச் சொற்கள் பலமுறை நம் காதுகளில், பல்வேறு தருணங்களில் விழுந்திருக்கும். பொதுவாக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…211

எங்கே தோற்கிறோம்… எனது இநூறாவது பதிவான புத்தனின் பார்வையில் காயம் என்கிற பதிவில் வந்த இரண்டு பின்னூட்டங்கள் மிக முக்கியமாவையாகப்பட்டன. அதற்கு பதில் பின்னூட்டம் இடுவதை விட. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…210

எதற்குப் பண்டிகை… தோராயமாக ஒரு இருபது வருடங்கள் முன்பிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரத்தில் இருந்து ஒரு முக்கால் மணி நேர பயண தூரத்தில் இருந்த சற்றே பெரிய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…209

புத்தனின் பார்வையில் காயம்… சில ஆண்டுகளுக்கு முன்னர் புத்தனின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை ஒரு புத்தகத்தில் வாசித்தது பசுமையாய் மனதிற்குள் தேங்கியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை நீட்டி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…208

மை சன் வெற்றி விழாவா… ஜாவானை தியேட்டரில் போய் தரிசித்து மெர்ஸலாகி, தெறிக்கவிடப் போகும் ராஜா ராணிக்கள் மற்றும் பிகில்களாகத் திரியும் மைக்கேல் ராயப்பன்கள் இந்த பதிவை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…207

தலைவன் வேற ரகம்… போன பதிவ பார்த்துட்டு நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து ஒரு கமெண்ட் வந்தது. இது உங்க ஸ்டைல் இல்லையே அப்படின்னு. அட்லிய பத்தி எழுதும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…206

கருப்பன் குசும்புக்காரன்… கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கியுள்ள ஜாவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஷாருக்கான் அட்லீ இணைந்து படம் செய்யப் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…205

முதல் புள்ளி… கலிகாலம் இந்தச் சொற்றொடர் அல்லது இந்தப் பதம் பல காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பற்றிப் பரவியிருக்கிறது. கலிகாலமாய் இந்தக் காலம் மாறிவிட்டதற்கு நாம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…204

ஒளிந்திருக்கும் மிருகம்… மனித மனம் எப்பொழுதுமே இரு வேறு கூறுகளால் ஆனது. ஒன்று கடவுள் மற்றொன்று மிருகம். இது பொதுவான பெரும்பாலானவர்களால் ஒத்துக் கொள்ள முடியாத உண்மை. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…203

முகிற்… எழுதுவதற்கு எப்பொழுது நேரம் ஒதுக்குகிறீர்கள் என்கிற கேள்வி என்னுடன் இந்த வணிக வாழ்வியலுக்காக ஓடிக் கொண்டிருக்கும் சக ஓட்டக்காரர்கள் பல பேரால், பல முறை கேட்கப்பட்டிருக்கிறது. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…202

பயத்திரை… இன்று அமாவாசை இல்லையா. அதற்கான சில பிரத்யேகமான பின்பற்ற வேண்டிய மரபுகள் சில உண்டு. ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்வில் அது பற்றியெல்லாம் நினைவுகளில் தங்குவதில்லை. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…201

கழுவிலேறும் பயம்… பயமா இருக்கு இந்த வார்த்தை என் காதுகளில் விழும் போது எல்லாம் எதற்காக பயம். அது எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறது என பல […]

வாழ்ந்து பார்த்த தருணம்…200

ஏன் எழுதுகிறேன்… கடந்த நான்கு, ஐந்து பதிவுகளுக்கு முன்னதாகவே, இந்த இருநூறாவது பதிவில் ஏன் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு என்னுள் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பாக இந்தப் பதிவை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…199

24×7 பி(பீ)டித்திருத்தல்… இத்தனை நாட்கள் எழுத முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதெல்லாம் ஒரு பக்கம் ஓரமாய் இருக்கட்டும். இடைப்பட்ட காலங்களில் சில விஷயங்களை கொஞ்சம் ஆழமாக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…198

மட்டற்ற மனதின் கீழ்மை… சில வாரங்களுக்கு முன்பு ஒரு முகநூல் பகிர்தல் மனுஷிடம் இருந்து. மதுரையில் இருக்கும் மிகப் பிரபலமான முடித் திருத்தகத்தில் உள்ள சேவைக் குறைபாடு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…197

உங்களுக்கெல்லாம், உங்களால, உங்கள விட… இப்பொழுதெல்லாம் திரையரங்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறேன். இணையத்தில் திரைப்படத்தின் முன்னோட்டங்கள் பார்ப்பதோடு சரி, நன்றாக இருக்கிறது தவிர்க்காமல் பாருங்கள் என […]

வாழ்ந்து பார்த்த தருணம்…196

அன்பு எனும் வெங்காயம்… உரிக்க, உரிக்க ஒன்றுமே இல்லை வெங்காயம் என்கிற சொலவடை மிகப் பிரபலமானது இல்லையா?. அன்பும் அப்படித் தான் ஒன்றுமேயில்லாத வெங்காயமாக எப்படி இருக்கிறது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…195

Likeக்கால்… சமீபகாலமாக மிக முக்கியமாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு செயல், என்னை மிகவும் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்கும் வேளையில், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…194

அதிகாலை அலைப்பறைகள்… அதிகாலை மூன்று மணி, அலைப்பேசியின் அலாரம் அலறியது, எழுந்து அணைத்தேன். காலைக் குளிர் முகத்தில் அறைந்தது. அதனை உள்வாங்கிக் கொண்டே நடுங்கியபடி எழுந்தால் கண்களில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…193

Cheers கதை… விஷ்ணுபுரம் விருது விழா 18.12.2022 ஞாயிற்றுக் கிழமைக்கான இலக்கிய அமர்வில் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்றரை மணி வரை ஜெ.மோவின் ஒருங்கிணைப்பில் சாருவுடன் கலந்துரையாடல் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…192

த அவ்ட்ஸைடர் (The outsider) கடந்த 18ம் தேதி விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா மாலை 5:30 மணிக்கு சாருவுக்கு விருது கொடுக்கும் நிகழ்வுக்கு முன்னதாக சாருவைப் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…191

சாமானியன்… விஷ்ணுபுரம் விருதினை ஒட்டி, சாருவின் எழுத்தினைப் பற்றி பல்வேறு எழுத்தாளுமைகள் தங்களின் கோணத்தை தொடர்ந்து ஜெயமோகனின் தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சாரு அவர்கள் தன்னுடைய இணையப் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…190

வதை… ஒரு நபரை முக்கியமான தகவல் ஒன்றுக்காக அலைப்பேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். அது என்ன தகவல் என்றால், ஒரு வீட்டில் ஒரு வயதான நபரை பார்த்துக் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…189

கடந்து… நேற்று நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்தப் பேச்சு இயல்பாக இறப்பைப் பற்றி பேசுவதாக மாறியது, பின்னர் அதனைப் பற்றி ஒரு சின்ன விவாதம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…188

வேதாளத்தின் கேள்வி… கடந்த சில நாட்களுக்கு முன் காலையில் வீட்டில் என்னுடைய மனைவிக்கு ஒரு அலைப்பேசி அழைப்பு, எதிர்முனையில் பேசியவர் என் மகள் தற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…187

அறையப்படாத சிலுவைகள்… முடிந்த ஞாயிறு அன்று இரவு எட்டு மணிக்கு தகட்டூர் புத்தகப் பேரவை ஏற்பாடு செய்திருந்த, நான் தான் ஒளரங்ஸேப் நூல் அறிமுக நிகழ்வு, ஜூம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…186

எது அவமானம்… இந்த முறை எழுத வேண்டும் என நினைத்த விஷயமும், தலைப்பும் வேறு. ஆனால் ஒரு சின்ன திருப்பம் மொத்த எழுத்தையும் மாற்றி விட்டது. அது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…185

சாட்சியாய் இரு… என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பிறகு ஓஷோ என்கிற ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த புள்ளியில் இருந்து என் வாழ்வின் பலவிதமான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…184

கர்மா… கர்மா இந்த வார்த்தையைக் கேட்டதும், இங்கே பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக அதனை மதத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கும் பழக்கம் இயல்பிலேயே உருவாகி விட்டது அல்லது உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…183

சில இட்லிகளும் ஓர் பின்னிரவும்… முடிந்த செப்டம்பர் இருபத்தி மூன்றாம் தேதியிலிருந்து அக்டோபர் மூன்றாம் தேதி வரை பத்து நாட்கள் புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்தது. தொடக்க […]

வாழ்ந்து பார்த்த தருணம்…182

திரையில் தேநீர் சிந்தியவன்… தேநீர் சிந்தியதற்கு எதற்கு ரத்தம் சிந்துன அளவுக்கு அலப்பறை எனக் கேட்பவர்களுக்கு, இதனை வாசித்து முடிக்கையில் ஏன் இந்த அலப்பறை என விளங்கிவிடும். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…181

கழற்றப்படாத, முடியாத கண்ணாடி… இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் எத்தனை பேர் அந்த மாற்றத்தை மாற்றமாக ஏற்றுக் கொள்கிறோம் என்கிற கேள்வி எனக்குள் எப்பொழுதும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…180

யூதாஸின் நற்செய்தி… கார்தூஸியர்களின் பச்சை மது கதையைப் பாத்திமா பாபு கிளப்ஹவுசில் வாசிப்பதாக சாரு தன் இணையப் பக்கத்தில் 2021, டிசம்பர் 13 பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…179

ஆட்டத்தின் விதி… சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஜானகிராமன் தன் முகநூல் பக்கத்தில் சாரு 2021 ஆகஸ்ட் 26ம் தேதி, நான் தான் ஒளரங்ஸேப் பற்றி பகிர்ந்திருந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…178

உன்மத்த உரைகல்… முன்னெச்சரிக்கை முதல் எச்சரிக்கை இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க சாருவைப் பற்றியது. அதனால் சாருவைப் பிடிக்காது எனச் சொல்கிறவர்கள் தயவுசெய்து இதனைப் புறக்கணித்தல் நலம். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…177

இது கனவு தேசமல்ல… முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன், நான் வேறெந்த மொழிக்கும் எதிராவன் இல்லை. இதனை முதலிலேயே சொல்ல என்னக் காரணம் என்பது, இந்தக் கட்டுரையின் முடிவில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…176

ஈக்கு ஆறு கால்கள்… அன்றும் பொழுது எப்பொழுதும் போல் தான் விடிந்தது, அவளின் உறக்கமும் அப்படியே, உறக்கத்தில் இருந்து எழுந்ததும் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லாமலேயே செய்ய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…175

சிதையும் சமநிலை… முடிந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளாகவே ஆசிரியர் ஒருவரை அடிப்பது போல் மிரட்டியது காணொளியாக வெளி வந்து பரபரப்பான செய்தியாக விவாதிக்கப்பட்டது. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…174

மீட்டப்பட்ட நினைவலைகள்… இன்று காலை எழுந்ததும் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டிருக்கும் போது, அலைப்பேசியில் இருந்து சன்னமான ஒலி, ஏதேனும் புதிய பதிவுகள் வந்தால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…173

மமதை… உடல்நிலையில் சமநிலை இல்லையென்றால் ஒரு நாளின் சுழற்சியே படு மொன்னயாக மாறி மரண அடி வாங்க நேரிடுகிறது. கடந்த சில வாரங்களுக்கும் மேலாக மிக மோசமாக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…172

பசித்திருக்கும் காலணிகள்… இன்றைக்கு எத்தனை பேரிடம் நாம் யாரையாவது சந்திக்கப் போனால் சாப்பிடீங்களா எனக் கேட்கும் பழக்கம் இருக்கிறது எனத் தெரியவில்லை. நேரடியாக உண்மையைச் சொல்ல வேண்டும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…171

ராக்கிபாயின் கனவு… முன் எச்சரிக்கை : லென்த் பிரச்சனை… நீங்க கொஞ்சம் லென்த்தா எழுதுறீங்க அது தான் பிரச்சனை என, மூன்று பத்தி எழுதுவதையே வாசிக்க முடியவில்லை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…170

பிரியாணியைத் தேடி… என் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் உணவுத் துறை சார்ந்த பணியில் இருந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் உணவின் மீதான காதல் என்பது என்னைத் தொடர்ந்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…169

தேளின் தடம்… சாரு தன்னுடைய இணையப் பக்கத்தில் கடந்த மாதம் இருப்பத்தி இரண்டாம் தேதி ஒளரங்ஸேப் நூறு விழாவினைப் பற்றிய அனுபவத்தை எழுதியிருந்தார். என்னுடைய சில சூழல்கள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…168

பகிர்தல் எனும் புண்ணாக்கு… வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது இல்லையா? ஒரு மிக, மிக, மிகப் பொறுப்பான வேலை ஒன்றினை பெரும்பாலான மக்கள் மிகச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…167

இயற்கையோடு இருத்தல்… கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே வார இறுதி நாட்கள் அல்லது வார நாட்களில் அலுவல் சம்பந்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பயணமாகவே போய்க் கொண்டிருக்கிறது. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…166

தயக்கச் சுவை… நேற்று ஒரு வேலை விஷயமாக சில இடங்களுக்கு அலைய வேண்டி இருந்தது. இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கூடவே என்னுடன் வர வேண்டியவர்களையும் அழைத்துக் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…165

மீன் மேயும் கிணறு… என்னது மீனு மேயுதா எனக் கேட்பவர்களுக்கு. ஆமாம் மீனும் மேயும், அதெப்படி!? பார்க்கலாம். முன்னர் எல்லாம் கிராமங்களில் மட்டுமில்லாமல் பெரியதாக வளர்ச்சியடையாத நகரங்களிலும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…164

அதிகாலைப் பசி… உங்களில் யாருக்காவது அதிகாலை ஐந்து மணிக்கோ அல்லது அதற்கு அரைமணி நேரம் முன்னரோ, பின்னரோ பசியெடுத்திருக்கிறதா அதுவும் கொலப்பசி?. எப்பொழுதுமே பசி என்கிற வார்த்தையைக் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…163

நத்தை நகரும் நிலம்… ஒரு வழியாக இந்த ஊரடங்கு இம்சைகள் எல்லாம் ஒழிந்து, மறுபடியும் கடந்து இரண்டு மூன்று வாரங்களாக வாரத்தின் இறுதி நாள் ஞாயிறு அன்று […]

வாழ்ந்து பார்த்த தருணம்…162

கலக்கல் கலாவதி… அதென்ன கலக்கல் கலாவதி, பார்க்கலாம். ஒரு பக்கம் அரபிக் குத்து கொல குத்து குத்திக் கொண்டிருக்கிறது. சாருவும் தன் முகநூல் பக்கத்தில் அதனைப் பற்றி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…161

சந்தைக் கணக்கு… கடந்த வாரம் திங்களன்று அமாவாசை என்பதால் வீட்டில் இருக்க வேண்டிய சூழல். அன்றைக்கான சில தனிப்பட்ட வேலைகள் இருந்தன. அதனால் வீட்டிலேயே இருந்து விட்டேன். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…160

Hridayam (மலையாளம்) ஏன்… கடந்த இரண்டு மூன்று தினங்களாக உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. அதனைச் சொல்லக் கூட பயமாக இருக்கிறது. பயத்துக்கான காரணம் ஒன்று ஊரறிந்த ரகசியம், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…159

நான் பிழை… சில நாட்களுக்கு முன்பிருக்கும் அதிகாலையிலேயே முழிப்பு தட்டி விட்டது. புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது குடியிருக்கும் வீடு அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும் வயல்வெளிகள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…158

பார்த்துப் போங்க… கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அன்புக் கட்டளை, எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை ஆவிபிடிப்பதற்காக நொச்சி இலை பறித்துவா எனக் கட்டளையிடப்பட்டதால், ஏற்கனவே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…157

ஐ லவ் யூ சாரு… காலையிலேயே எழுதி பதிவேற்ற வேண்டும் என நினைத்து, அன்றாட அலுவல் சங்கடங்கள் மற்றும் இன்று பார்த்து கைகளில் மடிக் கணினி வேறு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…156

வாசிப்பும், வாசிப்பின் ஒலியும்… ராஸலீலா – சாரு நிவேதிதா 639 பக்கம் (202வது பக்கம்) வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் – விக்டர் பிராங்கல் 189 பக்கம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…155

அலைக்கற்றைகளற்ற… கடைசியாக எழுதியதிற்கும் இந்தக் கட்டுரைக்குமான இடைப்பட்ட நாட்களில் ஒரு விஷயத்தைப் பற்றி அல்லது ஒரு செய்தியைப் பற்றி நிறைய யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்வின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…154

திருவிழாவிற்கு முன் ஒரு இரவு உலா… இன்று பொதுவாகக் கூட்டம் என்றாலே எனக்கு ஆகாது அல்லது என் குழந்தைகளுக்கு ஆகாது என்கிற சொல்லாடல் வெகு பிரபலமாகிக் கொண்டே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…153

மேய்ப்பனைத்தேடி… உங்களின் இதுவரைக்குமான வாழ்நாளில் என்றாவது, மனிதன் உயிர் அல்லாத வேறு ஒரு சக உயிர் ஒன்று உங்களைத் தேடி உதவி கேட்டு வந்திருக்கிறதா?!. அந்த உயிர் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…152

கடவுளும், மரணமும்… நீங்கள் மட்டுமே ஒரு மலை முகட்டின் மேல் இருந்தால் என்ன யோசிப்பீர்கள் அல்லது என்ன செய்வீர்கள்? யோசியுங்கள். ஏற்கனவே சில முறை எழுதியிருக்கிறேன். என்னுடைய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…151

மூன்று… நாம் எதை வாசிக்கிறோம்?, எப்படி வாசிக்கிறோம்?, எதற்காக வாசிக்கிறோம்?. மூன்று மிக முக்கியமான கேள்விகள். கடந்த இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறுத் தளங்கள், மூன்று கோணங்கள், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…150

நெடுமுடி வேணு… காலையில் எழுந்ததும் உங்கள் அலைப்பேசியில் என்ன தேடுகிறீர்கள்?, மிக முக்கியமான விஷயமாக இதனை நான் பார்க்கிறேன். காரணம், இப்பொழுது எல்லாம் பெரும்பான்மையோருக்கு ஒவ்வொரு நாளின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…149

வந்து… கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக எதுவுமே எழுதவில்லை. இரண்டு காரணங்கள் ஒன்று கணினி தட்டச்சுப் பலகையில் பிரச்சனை. அதனை சரி செய்ய தாமதமாகி விட்டது. இரண்டாவது எழுதுவதற்கான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…148

முற்றத்தில் விளையாடும் வெயில்… முற்றம் என்றால் இன்றைய தலைமுறைக்கு என்னவெனத் தெரியுமா? நீங்கள் முற்றம் வைத்து கட்டப்பட்ட வீட்டை கடைசியாக எப்பொழுது பார்த்தீர்கள்? அப்படியான வீட்டில் தங்கி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…147

உரையாடலற்ற கடவுளின் வெளி… மிக முக்கியமான வழிபாட்டு நேரத்தில் ஒரு ஆலயத்தினுள் இருக்கிறீர்கள், அந்த நேரத்தில் கடவுள் வழிபாட்டை செய்பவர் எந்த மொழியில் அதனை நடத்த வேண்டும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…146

கலைந்து கூடும் உலகம்… அப்பா இன்னைக்கு உங்களுக்கு இரண்டு ஆச்சர்யம் இருக்கு கண்ண மூடிகிட்டே வீட்டுக்குள்ள வாங்க, ஒவ்வொரு நாளின் மாலையும் வீட்டினுள் நுழைகையில் எனக்கு என் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…145

மரம் மரமாய் இருக்கிறது… ஏன் டா மரம் மாதிரி அப்படியே அசையாம நின்னுகிட்டே இருக்க, கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லித் தொல, என் வாழ்நாள் முழுவதும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…144

மிலாவினைத் தேடி ஒரு தோலிசைப் பயணம்… உங்களால் மெளனத்தை அதன் வீரியத்தோடு, அதன் ஆழத்தோடு புரிந்து கொண்டு மெளனமாய் இருக்க முடியுமெனில், நீங்கள் இசையின் ஆன்மாவை மிகச் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…143

சில நிமிடங்களேனும் பைத்தியக்காரனாய்… அவரைப் பைத்தியம் என அழைப்பது சரியா, அவர் உண்மையில் பைத்தியமா, ஆனாலும் அவரை இந்தச் சமூகம் பைத்தியம் எனச் சொல்லிவிட்டது. அதனால் அந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…142

பா.ரா பற்ற வைத்த நெருப்பு… முதல் வரியில் சொல்ல முடியாததை, முந்நூறு பக்கம் முக்கி, முக்கி எழுதினாலும் சொல்ல முடியாது. யார் இதை சொன்னது. எங்கே எனப் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…141

குரலில் தெறிக்கும் போதை… அவளின் காந்தக் குரலின் போதையில் கலந்து, கரைந்து காணாமல் போனேன் எப்படி? பார்க்கலாம். இசையப் பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…140

முன்குறிப்பு : இது கொஞ்சமே கொஞ்சம் நீளமான கட்டுரை, அதனால் எப்பொழுதும் சொல்வது தான், உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள், தவிர்த்து விடலாம், மகிழ்ச்சி… பசித்திருக்கும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…139

அதகளம் + அறிமுகம் = சாரு போன கட்டுரையில் சொல்லியது போல், இது, ஒரு எழுத்தாளர், ஆசான் மற்றும் பலவாறாக என் வாழ்வில் பங்காற்றியிருக்கும் சாரு என்கிற […]

வாழ்ந்து பார்த்த தருணம்…138

சாருவும், பாலகுமாரனும், சுஜாதாவும் ஒரு எளிய வாசகனும்…. பாலகுமாரனை பற்றி சாரு குமுதத்தில் எழுதியிருந்த கட்டுரையை, தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார், அதிலிருந்து சில வரிகள், சாருவின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…137

சிட்டுக் குருவியின் ஜன்னல்… கடந்த கட்டுரையில் எழுதியிருந்தது போல் இந்த முறை சொந்த ஊருக்கு மிகச் சிறப்பாக போய் வந்தாயிற்று. அப்படி இந்த முறை ஊரில் தங்கியிருந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…136

காற்றின் ரீங்காரத்தினிடையே பரவிய இசை… வருடம் ஒரு முறை சொந்த ஊருக்கு செல்வது வழக்கம், போன வருடம் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல இயலவில்லை. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…135

பசியும், உணவும், உணவு வெளியேற்றமும்… ஷாலினின் பதிவு மீண்டும் ஒரு முறை பசியையும், உணவையும் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது. வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது எவ்வளவு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…134

பசி… கடந்த 26ம் தேதி எழுத்தாளர் சாரு அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஷாலின் அவர்கள் எழுதியிருந்த சோற்று ஜாதி என்கிற கட்டுரையைப் பகிந்ததோடு இல்லாமல், அந்தக் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…133

முன்குறிப்பு : தமிழில் எழுதுவதும், அதனை புரிந்து படிப்பதும் அருகிக் கொண்டே இருப்பதால், ஒரு சின்ன முன் விளக்கம். இந்த கட்டுரையில் பிம்பம் என்கிற வார்த்தை பிரயோகம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…132

வழி(லி)த் தடம் தேடி… கடந்த சில நாட்களாக இல்லை மாதங்களாக எழுதவே இல்லை. காரணம் சுற்றிலும் இருந்த சூழல், நோய்தொற்று என பல காரணங்கள். அதனைப் பற்றி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…131

சிதைவு… முடிந்த ஞாயிறு மாலை (28.3.2021) என்னுடைய சகோதரனுடன் சேர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு “திரையரங்கில்” காங்கும் காட்ஸில்லாவும் திரைப்படம் பார்க்கப் போயிருந்தோம். நோய் தொற்றுக்கு பிறகு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…130

விதை… சில நாட்களாக எழுத முடியவில்லை அல்லது எழுதக் கூடிய சூழ்நிலை இல்லை எப்படி வேண்டுமானாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம். அதனால் அதைப் பற்றி தனியாக நிறைய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…129

சாம்பார் இட்லி… தரம், சுவை இந்த இரண்டும் இன்றைக்கு நம் முன் பரிமாறப்படும் உணவு என்கிற வஸ்துவில் இருக்கிறதா? அதுவும் குறிப்பாக உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளில் இருக்கிறதா […]

வாழ்ந்து பார்த்த தருணம்…128

மனிதன் + விலங்கு = வித்தியாசம் இரவு எட்டு மணி, தலைக்கு மேலே மின் விசிறி ஓடிக்கொண்டிருக்க, அது ஒரு முக்கிய அலுவலகத்தின் பத்தாவது தளம். அந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…127

செயலின் வெற்றி… கடந்த பல நாட்களாக எழுதவில்லை. காரணம் இந்த மனித வாழ்க்கை எனக்கு போகிற போக்கில், மிக அட்டகாசமான பல பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…126

பொக்கிஷம்… இளையராஜா என்கிற இந்த ஒற்றைப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் இசை என்கிற மிகப் பெரும் ரசவாதம், என் வாழ்வில் நிகழ்த்தியிருக்கும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் மிக, மிக நுட்பமான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…125

டெனட்… முதலிலேயே தெளிவாய் சொல்லி விடுகிறேன். இது டெனட் திரைப்படத்தின் விமர்சனம் அல்ல. டெனட் திரைப்படம் எனக்களித்த அட்டகாசமான திரை அனுபவம் பற்றிய பகிர்வு மட்டுமே. ஒரு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…124

வணிகக் கடவுள்… முதலிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை முழுமையாய் உண்டு. ஆனால் அது கண்டிப்பாக இந்த வீணாய் போன மதத்தின் அடிப்படையில் இல்லை. என்றைக்கு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…123

அடி நல்லது… தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆவல் இருந்தாலும், அன்றாட அலுவல் பணி நிமித்தமான பல்வேறு விஷயங்கள் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருப்பதால் தொடர்ந்து எழுதுவதில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…122

பிம்பம்… இன்றைய சூழலில் என்னுடைய பிம்பம் என்னவாய் இருக்கிறது என்கிற எண்ணம், பல நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் என்னுடைய மனதுக்குள் ஓடியபடி இருக்கும். என்னுடைய பிம்பம் என்பது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…121

தொலைந்து போதல்… தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தொலைந்து போகாத மனிதன் என்று யாராவது இருக்கின்றானா என்கிற கேள்வி கேட்கப்பட்டால், எத்தனை பேர் நான் இது வரை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…120

போகுமிடம்… அன்றாட வாழ்வில்,பணியில், பயணத்தில் என ஒரு நாளின் பல அன்றாட அக்கப்போர்களில் இருந்து மனதினை விலக்கி, அப்படியே அந்த மனதை இலகுவாக்கி தக்கையை போல் மிதக்க […]

வாழ்ந்து பார்த்த தருணம்…119

மின்சார வேலி… ஒரு வாரத்தின் இறுதி நாளும், அதன் அடுத்த நாளும் விடுமுறை தினமாய் வருவது இன்றைக்கு ஒரு மிகப் பெரும் பயணத்திட்டதின் மிக முக்கியமான அடிப்படை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…118

நுணுக்கம்… நேற்று இரவு மழை பெய்யலாமா வேண்டாமா என வானத்துடன் மேகங்கள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்க, சன்னமாய் குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. அதனை அனுபவித்தபடி வீட்டின் முன் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…117

ரயா சாருவின் கடவுளும் நானும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், கடவுளை உணரும் வழிகளில் முக்கியமானது இசை. தொடர்ச்சியாக சாருவும் இசையைப் பற்றி எழுதிக் கொண்டே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…116

புரிதல்… கடந்து சில நாட்களாக எழுதவில்லை, எழுத வேண்டும் எனத் தோன்றவில்லை. வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்ததால், ஒரே மாதிரியாக எழுதுகிறோமோ […]

வாழ்ந்து பார்த்த தருணம்…115

ஆணி… விளையாட்டில் முக்கியச் செய்திகள் ஏன் தோற்றார்கள்? எப்படித் தோற்றார்கள்? ஏன் மூச்சு வாங்கினார்? அவரை அணியில் எடுத்திருக்கலாம்? வெப்பநிலை அதிகமாக இருக்கிறது? நீர் சத்து குறைப்பாட்டால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…114

நாற்று… நாற்று நடல், நெல் பயிரடலின் மிக முக்கியமான பணி. ஆனால் நாற்று என்றால் என்ன என்பது, இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு எத்தனை பேருக்கு தெரியும் எனத் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…113

என்னத்த… சம்பவம் ஒன்று : இரண்டு நாளைக்கு முன்பு ஒரு வேலையாக வங்கி வரை போக வேண்டியிருந்தது. என்னுடைய அம்மாவையும் கூடவே கூட்டிச் சென்றிருந்தேன், அவருடைய பெயரில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…112

தொழி உழக்கல்… தலைப்பில் சொல்லியிருக்கும் வார்த்தையைப் படித்தவுடன் அது எது சம்பந்தப்பட்டது என எத்தனைப் பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. சரி, இன்றைய நாள் காலை எப்பொழுதும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…111

வாழும் நிமிடத்தை உணர்ந்துக் கொண்டாடும் இசையின் தாண்டவம்… 100 கட்டுரைகளுக்கு பிறகு என்னுடைய எழுத்துக்களில் எனக்கு பிடித்த, ரசித்த, எனை ஆட்கொண்ட சர்வதேச இசையைப் பற்றி ஒரு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…110

காதலின் உன்மத்தத்தில் கதறும் ஓர் உன்னத ஆன்மாவின் கண்ணீர் குரல்… இசை நம் வாழ்வில் எந்த அளவு முக்கியமானது, இப்படி ஒரு கேள்வி இன்றைய தலைமுறையை நோக்கி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…109

ஒரு அதகளமான திரை முன்னோட்டமும், ஆண் என்கிற ஆன்மாவின் உண்மையான அர்த்தமும்… நேற்று காலை எழுந்து வழக்கப்படியான வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு , அலைபேசியை எடுத்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…108

அறியப்படாத பாடலின் குரலுக்குள் ஒளிந்திருந்த ஆன்மாவை உணரவைத்த குரல்… இங்கே எத்தனை பேர் தான் பேசும் வார்த்தைகளின் மீதும், அப்படி பேசப்படும் வார்த்தைகள் நம் நாவில் இருந்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…107

நாடி நரம்புகளுக்குள் நங்கூரமாய் நுழைந்து தெறிக்கவிட்ட நலமான வார்த்தைகள்… இரண்டு வாரமாக எழுதவில்லை. காரணம் உடல் நலன் சிறப்பானதாக இல்லை. ஆனாலும் பயம்படும்படியாய் எல்லாம் ஒன்றுமே இல்லை. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…106

உதாசீனப்படுத்தப்படும் அக அழகின் வலியிலிருந்து வெளிப்படும் கூக்குரலின் பாடல்… இன்று தொலைக்காட்சி இல்லாத வீடுகள் என்பதே இல்லை. தொலைக்காட்சி என்ற ஒன்று இந்த சமூகத்துக்குள் வருவதற்கு முன்னால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…105

எங்களுக்கு என்ன என்கிற வலியான கேள்வியிலிருந்து ஒரு ஆன்ம தேடலிசை… இந்த உலகத்தில் மோசமான வலிகளில் ஒன்று புறக்கணிப்பு. தன்னை சிந்தித்து செயல்படுபவன், அதனாலேயே தான் மனிதன் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…104

தன் காந்தக் குரலின் லயத்தினால் வசீகரித்து வீழ்த்தியவள்… அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து, அன்றைய பயிற்சியை தொடங்கலாம் என முதல் தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை திறந்தவுடன் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…103

வயலின் கம்பிகளின் வழியே கண்டைந்த கவிதை… SEÑORITA என்கிற பாடலைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன், படிக்காதவர்கள் 101வது கட்டுரையில் அந்தப் பாடலைப் பற்றி படிக்கலாம். அந்தப் பாடலை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…102

நாடி நரம்புகளை தெறிக்கவிட்ட ஒரு அதகளமான இசை மேடை…. 2017ம் வருடம் பிரான்சில் நடைபெற்ற ஒரு சர்வதேச குரல் தேடல் மேடை. ஒருவரை கையைப் பிடித்து அழைத்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…101

இதய நரம்பு கம்பிகளில் ஊடுருவி ஆன்மாவில் நடனமாடும் நர்த்தகி…. பல்வேறு விஷயங்களை பற்றி நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இசையைப் பற்றி நிறைய எழுதியதில்லை. எப்பொழுதுமே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…100

கண்டடைய முடியா கடவுளும், சிக்கிச் சிதையும் விலை மதிப்பில்லா பரிசும்… மிக முக்கியமாக விவாதிக்க வேண்டிய, தெளிய வேண்டிய ஆயிரம் விஷயங்கள் கண் முன்னர் இருந்தாலும், புறந்தள்ள […]

வாழ்ந்து பார்த்த தருணம்…99

ஏகாந்த பெருவெளி காற்றினூடே காதலில் கரைந்தபடி ஓர் இசை நடை… முன்னெச்சரிக்கை: இசையை நேசிப்பவர்கள், இளையராஜாவின் இசையில் முழ்கி திளைப்பவர்கள், வாசிப்பை விரும்புகிறவர்கள் தவிர, மற்றவர்கள் இங்கே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…98

பலகீனமாக்கும் கண நேரத்தைக் கடத்தல்… திரைத்துறைக்குள் பணிபுரிந்த காலங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது, ஏதோ தினசரி ஆற்ற வேண்டிய தவிர்க்கவேக் கூடாத மிக முக்கியமான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…97

வார்த்தைகளின் வழியே நம்பிக்கை விதைத்தப் பாடலாசிரியன்… எப்பொழுதும் போல் இன்றைய பதிவை நண்பர்களுக்கு அனுப்பிய பிறகு பகிரியில் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்திருந்தது. அந்த வேண்டுகோள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…96

பிடிக்கவில்லையா அல்லது விருப்பமில்லையா… தலைப்பில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளுக்குள் ஒரு மிகப் பெரிய சூட்சமம் இருக்கிறது. பல நேரங்களில் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் தான் நம்மை பற்றிய ஒரு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…95

எந்திரிச்சே நிக்க முடியலையாம்… போன கட்டுரையை போல பல சம்பவங்களின் வழியே உணர்ந்து கொண்ட விஷயங்கள் தான் இதுவும். இதனை எழுத வேண்டுமா என பலமுறை யோசித்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…94

நன்றி செலுத்துவதின் வழியே தப்பித்தல்… சில நாட்களுக்கு முன்பு எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவனிடம் நீண்ட நேரமாக அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். இது தினப்படி இயல்பாக நடப்பது. […]

வாழ்ந்து பார்த்த தருணம்…93

மழைச்சாரல் துளிகளில் இசையினை மீட்டும் கரங்கள்… இன்றைய சூழலில் தொடர்ச்சியாக காதுகளில் விழும் செய்திகளும், அதன் வீரியமும் எதோ ஒரு வகையில் நம்முடைய ஆழ்மனதை ஒழுங்கற்று உழலும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…92

அலட்சியப்படுத்தலை விளையாட்(டாய்)டில் கடப்போம்… கொஞ்ச நாளைக்கு முன்பு வரை ஒரு வாசகம் அடிக்கடி காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த வயசுல என்ன விளையாட்டு அல்லது உன் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…91

இன்று வியர்வை என்பதே துர்நாற்றம் என்றாகிப் போன அவலம்… இன்று யாரெல்லாம் வியர்வையை துர்நாற்றம் என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்திருக்கிறோமா, அவர்கள் அனைவருமே, அதனைக் கண்டிப்பாக நம்முடைய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…90

போடா என்றொரு புனிதச் சொல்… ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பிருக்கும் என நினைக்கிறேன். சரியாக வருடம் நினைவில் இல்லை. சென்னையில் திரைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…89

கேள்விகளை நம்பிய கூமுட்டைகளாய் உலவிக் கொண்டிருக்கிறோம்… குழந்தையின் வயிறு நிறைந்திருக்கும் எழும்பு வழுப்பட்டிருக்குமா? முழுமையான போஷாக்கு உங்கள் குழந்தைக்கு கிடைக்கிறதா? தினமும் தலைவலியில் அவஸ்தையா? கொசுக்களின் தொந்தரவா? […]

வாழ்ந்து பார்த்த தருணம்…88

முழுமையடையா உண்மைக்குள் பல்லிளிக்கும் பொய்மை… இங்கே நம்மை நோக்கி வரும் செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நாம் களமாடுவதை பார்த்தால் நம்மை விட மிகச் சிறப்பான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…87

நம்முடைய அடையாளத்தை இங்கே யார் கட்டமைக்கிறார்கள்… ஓ அவன் சொன்னானா அப்ப சரி… இப்படியான வார்த்தைகளை பல முறை, பலரும் தங்களுடைய காதுகளில் கேட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…86

இந்தச் சமூகம் வாழ்க்கையின் வெற்றியாக எதனை முன்னிறுத்துகிறது… நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரண செய்தியை கண்டிப்பாக என்னால் அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை. காரணம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…85

எதை வாழ்க்கையென நம்புகிறோம் எனப் புரியவேயில்லை… இன்று ஞாயிறு சற்றே ஓய்வான நாள், வாரத்தின் மற்ற நாட்களில் செய்ய முடியாத அலுவல்கள் அல்லாத சில தனிப்பட்ட வேலைகள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…84

விளம்பரச் சுவைகளில் செத்துப் போன ஆரோக்கியம்… இன்று காலை, இப்பொழுது குடியிருக்கும் வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில், ஒரு ஒன்றைகிலோ மீட்டருக்கும் அந்த பக்கமாக வயல் வெளியில் மாட்டு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…83

நம்மை புனிதர்களாய் ஆக்கிக்கொ(ல்)ள்வோம்… கடந்து நான்கு நாட்களுக்கும் மேலாக ஒரு விலங்கிற்காக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ச்சியான எதிர்வினைகள் குவிந்த வண்ணம் இருந்தது. உண்மையில் அதையெல்லாம் பார்க்கையில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…82

Hygiene எனும் அட்டுழியமான, தாங்க முடியாத அளப்பரைகள்… சில நாட்களுக்கு முன்னதாக என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த என்னுடைய பேச்சின் காணொளியில், ஒரு விஷயம் குறிப்பிட்டிருந்தேன். அது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…81

ஒரு வித ஜென் மனநிலையும், ஆப்பிளின் அக்கப் போரும்… இது சற்றே நீளளளமான கட்டுரை. தங்களின் உயர்வான நேரத்தை செலவிட முடியா வண்ணம் பரப்பாக ஓடிக்கொண்டிருப்பவர்கள், இதனை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…80

நினைவு அடுக்களில் உறைந்திட்டக் கற்சிலை… சிறு வயது காலங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. ஆனாலும் பொதுவான சில சம்பவங்கள் மட்டும் பெரும்பாலானவர்களின் நினைவடுக்குகளுடன் ஒத்துப் போவதை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…79

மூளைக்குள் மிருதங்கம் வாசிக்கும் அறிவின் அதகளமான ஆட்டம்… கிட்டதட்ட வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கும் ஊரடங்கு நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தே வந்திருக்கிறேன். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…78

ஒரு தரமான மிதிவண்டியும், சில உளுத்துப் போன உளுந்த வடைகளும்… கரை நல்லது என்ற வார்த்தை இன்றைக்கு மிக முக்கியமான தாரக மந்திரமாகி விட்டது. அந்தத் தாரக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…77

உச்சரிப்பின் ஒலியில் உயிருக்குள் பரவும் உன்மத்தம்… சில நாட்களாக காதுக்குள் வந்து விழும் விஷயங்களை கவனிக்கையில் என்னப்பா நடக்குது இங்க எனத் தலைசுற்றியது. ஒரு பக்கம் நாட்டமைகளின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…76

ஆழுகிப் போக ஆரம்பித்திருக்கும் ஆடம்பர அளப்பரைகள்… இன்றைய இளைய தலைமுறையில் எத்தனை சதவீதம் பேருக்கு உழவு, பயிரிடல், நீர்நிலைகள், மண்ணின் தன்மை, தானிய விதைகள், கலப்பை இன்ன […]

வாழ்ந்து பார்த்த தருணம்…75

ஒரு நாள் கூத்தாகிப்போன உயிரான உறவுகள்… இந்த உலகம் எனும் மிகப்பெரும் வணிக வளாகத்துக்குள் அடைந்து கிடக்கும் மானுடம், தன்னுடைய மானுடத் தன்மையின் ஆன்மாவையும் ஒரு நாள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…74

மனிதன் எனும் ஆகச்சிறந்த ஈனப்பயல்… ஜெ.மோகனின் அறம் புத்தகத்தில் ஒரு முக்கியமான இடத்தில் யானை மருத்துவர் கே மனிதனை ஈனப்பயல் எனச் சொல்வார். எந்தச் சூழ்நிலையில், எப்படிப்பட்ட […]

வாழ்ந்து பார்த்த தருணம்…73

முடிவின்மை என்கிற புள்ளியில் ஒளிந்திருக்கும் உன்மத்தம்… நேற்றைய கட்டுரையின் முடிவில் இருந்த முடிவின்மையை பற்றி பின்னூட்டத்திலேயே கேள்வியாகவும், பின்னர் தனிப்பட்ட முறையில் என்னை நோக்கி பகிரியில் (வாட்ஸப்) […]

வாழ்ந்து பார்த்த தருணம்…72

மனக்குளத்தின் ஆழதிற்குள் அமிழ்ந்திருக்கும் கூலாங்கல்… இணைய வெளியில் எனக்கு பிடித்த எழுத்தாழுமைகளின் நேர்காணலையோ அல்லது வேறேதாவது காணொளிகளையோ காணும் போது எல்லாம், என்னுடைய எண்ணங்கள் பின்னோக்கி போய் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…71

சுவை எனும் ருசியின் மையப்புள்ளி எங்குள்ளது… இன்று காலை இணையத்தில் பவா அவர்களின் காணொளி ஒன்றின் தலைப்பு கண்ணில் பட்டது. பங்குகறியும் பின்னிரவுகளும் என்பது தான் அந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…70

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 06 இது ஒரு தொடர் கட்டுரையின் ஆறாம் பகுதி. ஆதலால் முதல் ஐந்துக் கட்டுரைகளை படித்துவிட்டு இதனை தொடர்தல் நலம். […]

வாழ்ந்து பார்த்த தருணம்…69

பவா எனும் கதை சொல்லியின் வ(லி)ழி… முன்னறிவிப்பு : இந்தக் கட்டுரை சற்றே நீளமான கட்டுரை. தங்களின் பொன் போன்ற நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்கள், இந்தக் கட்டுரையை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…68

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 05 இது ஒரு தொடர் கட்டுரையின் ஐந்தாம் பகுதி. ஆதலால் முதல் நான்கு கட்டுரையை படிக்காதவர்கள் படித்துவிடுங்கள். இனி ஸ்கைபால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…67

ஒரு மரணம் என்ன கற்றுக் கொடுக்கும்… இன்றைக்கு இணையத்தில் வேறேதையோ பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு செய்தி கண்ணில் பட்டது மரணத்திற்கு பிறகு நம் உடலை இயற்கை எப்படி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…66

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 04 இது ஒரு தொடர்க் கட்டுரையின் நான்காம் பகுதி ஆதலால் முதல் மூன்று கட்டுரையை படிக்காதவர்கள் படித்து விடுங்கள். சரி […]

வாழ்ந்து பார்த்த தருணம்…65

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 03 இது ஒரு தொடர்க்கட்டுரையின் மூன்றாம் பகுதி. ஆதலால் முதல் இரண்டுக் கட்டுரையை படிக்காதவர்கள் படித்து விடுங்கள். இது போன்ற […]

வாழ்ந்து பார்த்த தருணம்…64

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 02 இது ஒரு தொடர் கட்டுரை. என்னுடைய இணையப் பக்கத்தில் இதற்கு முன்னர் பதிவேற்றி இருக்கும் முதல் கட்டுரையை வாசிக்காதவர்கள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…63

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 01 நீ எதில் லயித்து ஈடுபடுகிறாயோ அந்த லயித்தலிருந்து சற்று விலகி உன்னை நீ கவனி – ஒஷோ ஒஷோவின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…62

ஆள் இல்லாத சாலைகள் என்ன நீங்கள் ஆட்டம் போடுவதற்கா… இன்று காலை முகநூல் பக்கத்தில் நண்பர் ஒருவரால் ஒரு காணொளி பகிரப்பட்டிருந்தது. ஒரே ஒருவரின் மிக மோசமான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…61

நம்முடைய சமூக பொறுப்புணர்வின் அளவுகோல் தெரியப்போகும் நாட்கள்…? ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் மக்கள் இருவரும் சேர்ந்து களம் காண வேண்டிய சூழலில், நம்முடைய சமூக பொறுப்புணர்வின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…60

வார்த்தைகளை கடத்தாதீர்கள், கடந்து போங்கள்… இந்த வாரத்தில் ஒரு நாள், ஒரு சம்பவம், என்னுடைய நண்பர்கள் வட்டத்துக்குள் இருக்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், சுற்றிலும் மற்ற நண்பர்களும் இருந்தார்கள், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…59

தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் எனும் ஈரவெங்காயம்… பிறந்ததும் மதுரை தான். பிறந்ததில் இருந்து வசித்து வருவதும் மதுரையில் தான். இடையில் சில ஆண்டுகள் தமிழ் திரைப்படத்துறையிலும், அப்புறம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…58

இயற்கையின் சமநிலையை குலைத்தாயிற்று, அடுத்தது…? இந்த பூமியில் வாழும் அனைத்து ஜிவராசிகளுக்கும் பொதுவான மிக, மிக முக்கிய அடிப்படை நோக்கம் ஒன்று உண்டு. இந்த பூமி பந்தின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…57

கொஞ்சம்கூட சுய அறிவற்று மற்றவர்களின் நேரத்தை ஏன் எடுத்துக்கொ(ல்)ள்கிறோம்… அலைபேசி என்ற ஒன்று, என்று இந்தச் சமூகத்தின் கைகளில் கிடைத்ததோ, அன்றிலிருந்து பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…56

விதை விதைத்ததும் பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ… ஆனா எனக்கு சாப்பிடணுமே. என்ன பண்ணுறது. சூப்பர்ஸ்டாரின் பேச்சு அப்படித்தான் இருக்கிறது. மேலே தலைப்பாக நான் குறிப்பிடுள்ள வசனம், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…55

கேட்காமலே போன எங்கேயோ கேட்ட குரல்… முன்குறிப்பு : இது கொஞ்சம் சற்றே நீளமான கட்டுரை, ஆதலால் நேரத்தை படித்து வீணடிக்க விரும்பாத வித்வான்கள் தவிர்த்தல் நலம், […]

வாழ்ந்து பார்த்த தருணம்…54

வைக்கோல் என்ன வெறும் மாட்டுதீவனமா?… புகைப்படக்கலையை தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு சென்று கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது. விவசாயம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…53

நீரின் ஓ(இ)சைக்கு நடுவே மணந்த அப்பத்தாவின் வெஞ்ஜனம்… சில மாதங்களுக்கு முன்னர். ஒரு வார இறுதி நாளான ஞாயிறு காலை. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னுடைய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…52

காற்றே பரவா பயணம்… பயணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான பகுதி. பயணம் தான் மனிதனை இந்த பூமி பந்தின் அனைத்து இடங்களுக்கும் பற்றிப் படர […]

வாழ்ந்து பார்த்த தருணம்…51

வயலினுள் படர்ந்திருந்த நிலாவெளிச்சமும், வைக்கோலும், இளையராஜாவும், ஒரு ஏகாந்த இரவும்… இன்று கொஞ்சம் வெளியூர் வரை சிறுபேருந்து ஒன்றில் பயணிக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் தொலைதூரப் பயணம் என்பதால் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…50

காலாற நடக்க காரணம் தேவையே இல்லை… நடந்து சென்று ஒரு இடத்தினை அடைவது என்பது மனித வாழ்வின் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் சமீப காலங்களில் அது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…49

நான் ஏன் மிஷ்கினை நேசிக்கிறேன் அல்லது விரும்புகிறேன் அல்லது காதலிக்கிறேன்… 1 சமீபத்திய வழக்கப்படி புதியதாய் வெளியாகப் போகும் தமிழ் திரைப்படங்களில், அது வெளிவரப்போகும் சில நாட்களுக்கு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…48

அரை அங்குலத்தில் அடக்கிவிட முடியுமா… போன வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் பார்ப்பதற்கு வந்திருந்தார். இயல்பாய் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது உங்களுடைய எழுத்துக்களை படித்திருக்கிறேன். படிப்பதற்கு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…47

ஐயோ, எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா… மேலே சொல்லியிருக்கும் இந்த வார்த்தையை, பல நேரங்களில் பலர் சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் மேலே […]

வாழ்ந்து பார்த்த தருணம்…46

திமிரும் திமிலுடன் தீப்பிழப்பாய் வீறு நடைபோட்டு வா… இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்பதை என்று குழித் தோண்டி புதைத்து தூக்கி எறிகிறோமோ, அன்றைக்குத தான் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…45

வித்தைக்காரன் கையிலிருக்கும் வண்டி… இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில், நடுத்தர வர்க்கத்துக்கும், ஏன், அதற்கும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கும் கூட, இருசக்கர வாகனம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…44

ஒரு கோப்பை தேநீரும், ஒரு குளிர் கால காலைக் காற்றும்… முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன், இப்பொழுது சொல்லப்போகும் விஷயம் கண்டிப்பாக ஆண், பெண் மற்றும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…43

அடுக்குமாடி குடியிருப்பில் அலையும் ஆங்கில Dog… அடுக்குமாடி குடியிருப்பு இந்த வார்த்தை இன்று பலபேரின் கனவுகளில் சஞ்சரித்து அவர்களின் மனதில் அலைபாய வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தை. எனக்கு […]

வாழ்ந்து பார்த்த தருணம்…42

மலை முகடுகளில் எதிரொலித்த மரணவெளியின் ஓலம்… சாவு, சென்னைப் போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு மனிதனின் இறப்பு அந்தக் குடியிருப்பில் இயங்கும் சமூகத்தில் எப்படி அணுகப்படுகிறது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…41

தொடர் வண்டிக்குள் ஓர் இசை தேடும் பறவை… நமக்கான நேரம், இது இன்றைக்கு எத்தனை பேருக்கு வாய்க்கிறது. கேட்டால் மிக, மிகச் சாதாரணமாக நேரமில்லை என்ற பதில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…40

விழித்திருக்கும் மனித தேனீக்களின் ஒற்றை இரவு… குறிப்பாக மதுரையின் இதயப்பபகுதிகளில் இருக்கும் பிரதான வீதிகளின் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் இரவு என்பது தனித்துவமானது. அந்த இரவை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…39

அகவும் ஒலி இசையின் பின்னனியில் மிதந்த ஒற்றைப் படகு… முடிந்த திங்களன்று சொந்த காரணங்களுக்காக திருசந்தூர் வரை செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. இன்றைய நிலையில் புகழ்பெற்ற கோவில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…38

தூக்குவாளியின் மூடியில் ஒரு தேவ அமிர்தம்… காலை ஒரு ஐந்து மணியிருக்கும் தூக்கம் லேசாக கலைந்தது.. அதன்பின் தூக்கம் வருவது சிரமம் தான் என தெரிந்தும் படுக்கையை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…37

மதுரை புத்தகதிருவிழாவும், எஸ்ராவும் அதன்பின் நானும்… மதுரை புத்தகத்திருவிழா முடிந்து இத்தனை நாட்கள் கழித்து தான் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இடையில் நிறைய வேலைகள். உடல் சுகவீனம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…36

நாடற்றவனின் வலி… இன்று 73வது சுதந்திர தினம், பராளுமன்றத்தில் ஆரம்பித்து பள்ளிகள் வரை கொண்டாட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது சரி. ஆனால் இன்றைய தலைமுறைக்கு உண்மையில் நம் நாட்டினுடைய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…35

வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்கிறோம்… ஒரு வார்த்தையை உள்வாங்கும் பொழுது எந்த இடத்தில் இருந்து அதனை புரிந்துகொள்கிறோம் என்பதில் தான் வாழ்வின் ஆதாரப் புள்ளியே இருக்கிறது என்பதை இந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…34

RF எனும் சிங்கம்… ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் உலகத்தில் எக்காலத்திற்கும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியப் பெயர். தான் யார். தன்னுடைய பலம் என்ன. தன்னுடைய பலவீனம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…33

பாடி Strong தான், ஆனா Basement தான் மொத்தமா வீக்… நம்பிக்கை என்பது உண்மையில் என்ன. அது ஏப்பேர்ப்பட்ட சூழலில் நம்மிடம் எப்படி வெளிப்படவேண்டும். இதில் உள்ள […]

வாழ்ந்து பார்த்த தருணம்…32

ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் கூழாங்கல்… தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்பது பேராவல். ஆனால் சூழல் வேறு மாதிரி இருக்கிறது. கடந்து மாதமும், இந்த மாதமும் சில வேலைகள் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…31

ரணத்தின் பிரதிபலிப்பு… அர்ஜூன் ரெட்டி தெலுங்கில் ஒரு புதியதோர் அலையை மிகப்பெரும் தாக்கத்தில் ஏற்படுத்திய ஆகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம். அர்ஜூன் ரெட்டி இப்படி ஒரு ஆகப்பெரும் வெற்றியை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…30

இலக்கை எப்படிப் புரிந்துகொள்வது… முடிந்த ஞாயிறுக்கு முன்பாக ஒரு அலைப்பேசி அழைப்பு. ஞாயிறு உங்களுக்கு வேறு ஏதேனும் முக்கிய பணி இருக்கிறதா எனக் கேட்டார் நண்பர். தற்போது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…29

விவசாயிக்கு ஏது ஞாயிறு… திடீரென முழிப்பு தட்டியது. உடலில் வியர்வை பிசுபிசுப்பு ஒரு வித அசூயையாய் இருக்க, எழுந்து கழிவறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தால், மணி காலை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…28

மத்தகம் – ஜெயமோகனின் செவ்வியல் ஆன்மா… ஜெயமோகன் என்னுடைய வாசித்தலை அடுத்தத் தளத்துக்கு எடுத்துச் சென்ற மிக, மிக முக்கியமான எழுத்து ஆசான். ஒரு வகையில் எஸ்.ராமகிருஷ்ணனும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…27

அடிமையாய் இருக்கத் தயாரா… போனா வாரத்தில் ஒரு நாள் ஒரு பயிற்சிக்காக நண்பருடன் தஞ்சாவூர் வரை காரில் பயணம். மாலை மூன்று மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. வழக்கம் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…26

எளிய மனிதர்களின் தடம் பதிந்த நிலம்… நேற்று என்னுடைய நண்பன் அழைத்தான், நாளை உங்களுக்கு நேரம் இருப்பின், பரளிப்புதூர் வரைக்கும் சென்று, ஒரு விவசாயியை என்னுடைய வேலை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…25

என்னுடைய எழுத்துக்களில் முதன்முதலாக சற்றேப் பெரிய சிறுகதை… ஏன் என்றால் அது வாள்… கொஞ்ச நாட்களாக தான் அந்த செய்தி நாடு முழுவதும் பரவியபடி இருந்தது. அந்தச் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…24

வெள்ளித்திரையில் செதுக்கப்பட்ட இலக்கியம்… கெட்ட பய சார் இந்தக் காளி, இந்த ஒற்றை வசனம் நடப்பு தலைமுறை வரை அதிரவிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஒற்றை வசனத்தின் ஆன்மாவின் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…23

துரத்தும் ஊமைச்செந்நாய்… வாசிப்பின் மீதான ஈர்ப்பு அதிகமாகி மிக ஆழமாக வாசிப்பில் திளைத்த நேரத்தில், வருடமோ அல்லது மாத இதழோ அல்லது வார இதழோ மிகச்சரியாக நினைவில் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…22

கற்றுக்கொடுத்தலின் உடல்மொழி… இம்முறை சென்னை வேலம்மாள் பள்ளியின் வேறு ஒரு கிளையில் மாணவர்களுக்கான புகைப்படப் பயிற்சி எடுக்க சென்றிருந்தேன். எங்கு சென்றாலுமே என்னுடைய முதல்வேலை மாணவ, மாணவிகளுக்கான […]

வாழ்ந்து பார்த்த தருணம்…21

வகுப்பறை எனும் போதிமரம்… சென்னையில் வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புகைப்பட பயிற்சி எடுக்க தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறேன். எப்பொழுதுமே அதுவும் பள்ளியில் மாணவ, மாணவிகளுடம் ஒரு உரையாடலை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…20

இசையற்ற இசை… கடைசி முறை எழுதியிருந்தது போல் திரு.வாங்கல் மணிகண்டன் அவர்கள் இல்லத்தில் நான் கண்ட மற்றுமொரு ஆச்சர்யமான, அதே சமயம் ஒரு வித குறுகுறுப்பை எற்படுத்திய […]

வாழ்ந்து பார்த்த தருணம்…19

விரல்களின் வழியே வழியும் ஆன்மா… இசை என்பதன் அர்த்தத்தை இந்த ப்ரபஞ்சம் எனக்கு புரியவைத்து கொண்டிருக்கிறது. சில மாதங்கள் முன்பு கரூரில் நண்பனின் இசை பள்ளியில் நடைபெற்ற […]

வாழ்ந்து பார்த்த தருணம்…18

விளம்பரத்தின் வழியே பேன் பார்த்தல்… சமீபத்தில் வீட்டில் உள்ளவர்கள் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்துகொண்டிருந்த நிகழ்ச்சிக்கு இடையில் வரும் ஒரு விளம்பரத்தை நான் அந்த அறையை கடக்கும் போது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…17

ஆழியே சூழினும் அடங்கமறு… பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் அன்று ஒரு முக்கிய வேலை கடைசி நேர மாறுதலானது. சரி நாளை அலங்கநல்லூர் சென்று புகைப்படமெடுக்கலாம் என யோசனை […]

வாழ்ந்து பார்த்த தருணம்…16

இனிய தொலைக்காட்சி திருநாள் வாழ்த்துகள்… இந்தத் தலைப்பை பார்த்து ஏன் இப்படி என உங்களுக்கு தோன்றினால், உங்களுக்கு கொஞ்சமே, கொஞ்சம் இன்னும் நம்முடைய பராம்பரியம் மீது பற்று […]

வாழ்ந்து பார்த்த தருணம்…15

புகைப்படத்தினுள் ஆழ்தல் ஆழ்தல் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்பது ஒரு புகைப்படக்கலைஞனுக்கு மிக முக்கியமானது ஏன்?. இந்தக் கேள்விக்கான காரணம் எனக்கு நடந்த ஒரு முக்கியமான சம்பவத்திலிருந்து […]

வாழ்ந்து பார்த்த தருணம்…14

இசையாதல் கடந்த மாதம் (டிசம்பர் 2018) வெளியூர் பயணம் ஒன்று இருந்தது. அது என்னுடய அம்மா போவதாக இருந்த பயணம். குளிர்காரணமாக கடைசி நேரத்தில் என்னை போக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…13

விலை மதிக்க முடியாத பொக்கிஷம் எது? புகைப்படக்கலையை மனப்பூர்வமாக நேசித்துப் பயணிக்கும் ஒவ்வொரு புகைப்படக் கலைஞனிடத்திலும் இந்தக் கேள்வியை கேட்டால் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். என்னுடைய புகைப்படப் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…12

Inmo – NLP எனும் தரமான சம்பவம் சந்திப்பு இந்த ஒரு வார்த்தைக்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான தவிர்க்க முடியாத பங்குண்டு. உலகின் பெரும் சாதனை இந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…11

In the mood for எஸ்.ரா… திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த சமயம். கையில் கிடைக்கும் பணத்தில் பெரும்பாலும் ஒன்று, என்னுடைய கேமராவுக்கான பிலிம் ரோல் அல்லது […]

வாழ்ந்து பார்த்த தருணம்…10

புகைப்படம் எனும் ஆன்மா… உங்களின் சிறு வயதில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை காணும் நேரங்களில் உங்களின் இதயத்துடிப்பைக் கவனித்து இருக்கிறீர்களா. அப்பொழுது உங்களுக்குள் தோன்றும் உணர்வை நீங்கள் சரியாக […]

வாழ்ந்து பார்த்த தருணம்…09

வாசித்தல் எனும் போதை நான் என்னுடைய பதின்ம வயதுகளில் பாட புத்தகத்தின் மேல் மிகுந்த கசப்புணர்வு கொண்டு திரிந்தவன்.பள்ளி நாட்களில் ஒவ்வோரு மாதங்களுக்கு இடையில் எழுதும் எந்த […]

வாழ்ந்து பார்த்த தருணம்…08

தனிமை எனும் அழகு… பொதுவாகத் தனிமைப் பற்றி இங்கு மோசமாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் நாம் எதையுமே முழுமையான ஈடுபாட்டுடனும், காதலுடனும் செய்வதில்லை. எதையும் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…07

படிக்க முடியாத(படாத) புத்தகம்… கடந்த நான்காம் தேதி செவ்வாய் கிழமை. மதுரை திருமங்கத்தில் மாலை நேர குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. அழைத்தவர் நண்பர் […]

வாழ்ந்துப் பார்த்தத் தருணம்…06

ஒரு 90வயது தாயுள்ளமும், ஒரு கிடையில் தப்பிய ஆட்டுக்குட்டியும்… கடந்து இரு மாதங்களாக நல்லசோறு ராஜமுருகன் அவர்களின் குழந்தைகளுக்கான ஒன்று கூடலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்துப் போய் […]

வாழ்ந்து பார்த்த தருணம்…05

குழந்தைகளும் & உருவாக்குதலும் 24ம்தேதி புகைப்படபயிற்சியின் அடுத்தநாள், 25ம் தேதி நல்லசோறு ராஜமுருகன் அவர்களின் அதே தோட்டத்தில் குழந்தைகளுக்கான ஒன்றுகூடல். நான் 24ம் தேதி வந்தவன் அங்கே [...]

வாழ்ந்து பார்த்த தருணம்…04

பயணத்தினூடே ஒரு பயிற்சி போனமாதம் குழந்தைகளுக்கான ஒன்றுகூடலின் முடிவில், நல்லசோறு ராஜமுருகனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பெரியவர்களுக்கும் புகைப்பட பயிற்சி அளிக்க முடியுமா எனக் கேட்டார். உங்களுக்கு சரி [...]

வாழ்ந்து பார்த்த தருணம்…03

பரம்படித்தல் சில நாட்கள் முன்னர் என் நண்பருடன், அவரின் வயலுக்கு சென்றிருந்தேன். கிட்டதட்ட மூன்றரை ஏக்கர் நிலம், நான்கைந்து குண்டுகளாக (ஒரு குண்டு என்பது ஒரு சதுர [...]

வாழ்ந்து பார்த்த தருணம்…02

நடவு இன்று என் வாழ்வின் மிக முக்கியமான நாள். இன்று காலை வீட்டு வரி வசூலிக்க பெண் ஒருவர் இப்பொழுது குடியிருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் கொடுக்க […]

வாழ்ந்து பார்த்த தருணம்…01

குழந்தைகளும், ஒளியுலகமும் நண்பர் திரு. நல்லசோறு ராஜுமுருகன் மாதம் ஒரு நாள் நடத்தும் குழந்தைகளுக்கான ஒன்றுகூடலுக்கு பல தடவைகள் அழைத்தும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல […]